இணைய வகுப்பறை

இணையம்வழி தமிழ் கற்பிக்கும் முனைவர் ம.நன்னன் மற்றும் தி.பி.சித்தலிங்கைய்யா ஆகியோரின் இணைய வகுப்பறைப் பாடங்களை ஒளிஒளிக்காட்சியகம் ஆண்டராய்டு 4.1.2இல் பார்க்கலாம்.

இந்த பாடங்களுக்காக குறுச்செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை இணையதள மூலமாக பார்க்கலாம். இணைய தள இணைப்பு இல்லையென்றால், இக்குறுச்செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.

* EXTERNAL STORAGE :
1 GB CPU, 512 MB RAM storage space required for Non Internet Access APK
* REQUIRED VERSION
: Android 4.1.2 and above.
* BROWSER REQUIRED : All

முனைவர் மா. நன்னன் வழங்கும் தமிழ் கற்போம்
Learn Tamil by Prof.T.B. Siddalingaiah
நல்ல தமிழ் அறிவோம்
Non-Internet Access Application(Offline).
முனைவர் மா. நன்னன் வழங்கும் தமிழ் கற்போம்