தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் 2011-2012 ஆம் ஆண்டிற்கான பகுதி-II திட்டத்தின் கீழ் “தமிழ் இலக்கியங்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு” ‘Linguistically Annotated Corpus for Tamil Literature” என்ற திட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் முதற்கட்டமாகக் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள 56 நூல்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களின் முதற்பதிப்பைப் பற்றி (Version 1.0) உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குத் தெரிவிக்க tamilvu@yahoo.com என்ற இம் மின் முகவரியில் தொடர்புகொள்க.
தமிழ் இலக்கியங்களுக்கான இலக்கணக் குறிப்புடன் கூடிய தேடுதல்
தொடரியல் மற்றும் பொருண்மையியல் விளக்கத்துடன் கூடிய தமிழ் விரிதரவு
சொல், இலக்கணம், பொருளுடன் தமிழ் இலக்கியங்கள்
வ. எண் |
திட்டப் பெயர் |
மென்வடிவம் |
1. |
த.இ.க வின் - உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி |
|
2. |
வாய்மொழி தரவு பகுதி 01 |
|
3. |
வாய்மொழி தரவு பகுதி 02 |
|
4. |
தமிழ் இலக்கியங்களுக்கான இலக்கணக் குறிப்புடன் கூடிய தேடுதல் |
|
5. |
தொடரியல் மற்றும் பொருண்மையியல் விளக்கத்துடன் கூடிய தமிழ் விரிதரவு |
இந்நூலில் பயன்படுத்தப்பட்ட இலக்கணக் குறிப்புகளின் சுருக்கக் குறியீடு:
வ. எண் |
இலக்கணக் குறிப்பு |
Grammatical category |
சுருக்கக் குறியீடு |
1. |
பெயர்ச்சொல் |
Noun |
பெ. |
2. |
அடுக்குத்தொடர் |
Reduplication |
அ.தொ. |
3. |
குறையெச்சம் |
Infinitive |
கு.எச். |
4. |
எதிர்மறைப் பெயரெச்சம் |
Negative relative participle |
எதி.ம.பெ.எச். |
5. |
எதிர்மறை வினையெச்சம் |
Negative verbal participle |
எதி.ம.வி.எச். |
6. |
ஏவல் |
Imperative |
ஏவ. |
7. |
ஒலிக்குறிப்பு |
Onomatopoeia |
ஒ.குறி. |
8. |
குறிப்புப் பெயரெச்சம் |
Appellative relative participle |
கு.பெ.எச். |
9. |
குறிப்பு வினைமுற்று |
Appellative finite verb |
கு.வி.மு. |
10. |
குறிப்பு வினையெச்சம் |
Appellative verbal participle |
கு.வி.எச். |
11. |
குறிப்பு வினைப்பெயர் |
Conjugated noun |
கு.வி.பெ. |
12. |
சொல்லுருபு |
Postposition |
சொ.உரு. |
13. |
தற்சுட்டு |
Reflexive |
தற்.சு. |
14. |
வினைச்சொல் |
Verb |
வி. |
15. |
திரிபு |
Oblique |
திரி. |
16. |
தொழிற்பெயர் |
Verbal noun |
தொ.பெ. |
17. |
நிபந்தனை எச்சம் |
Conditional participle |
நிப.எச். |
18. |
பதிலிடு பெயர் |
Pronoun |
பதி.பெ. |
19. |
பெயரடை |
Adjective |
பெ.அ. |
20. |
பெயரெச்சம் |
Relative participle |
பெ.எச். |
21. |
வியங்கோள் |
Optative |
வியங். |
22. |
வினைமுற்று |
Finite verb |
வி.மு. |
23. |
வினையடை |
Adverb |
வி.அ. |
24. |
வினையாலணையும் பெயர் |
Participial noun |
வி.அ.பெ. |
25. |
வினையெச்சம் |
Verbal participle |
வி.எச். |
26. |
இறந்த காலம் |
Past tense |
இ.கா. |
27. |
இறப்பில்லா காலம் |
Non Past tense |
இ.இ.கா |
28. |
பொருளல் உருபு |
Empty morph |
பொ.உரு. |
பதிவிறக்கம் செய்ய :
வ.எண்
|
நூல்
|
இலக்கணம் | |
1. |
|
2. |
|
சங்க இலக்கியம் | |
1. பத்துப்பாட்டு | |
3. |
|
4. |
|
5. |
|
6. |
|
7. |
|
8. |
|
9. |
|
10. |
|
11. |
|
12. |
|
2. எட்டுத்தொகை | |
13. |
|
14. |
|
15. |
|
16. |
|
17. |
|
18. |
|
19. |
|
20. |
|
பதினெண் கீழ்கணக்கு | |
21. |
|
22. |
|
23. |
|
24. |
|
25. |
|
26. |
|
27. |
|
28. |
|
29. |
|
30. |
|
31. |
|
32. |
|
33. |
|
34. |
|
35. |
|
36. |
|
37. |
|
38. |
|
காப்பியங்கள் | |
39. |
|
40. |
|
41. |
|
42. |
|
43. |
|
44. |
|
சமய இலக்கியங்கள் | |
சைவம் | |
45. |
|
46. |
|
47. |
|
48. |
|
49. |
|
50. |
|
51. |
|
52. |
|
வைணவம் | |
53. |
|
கிறித்துவம் | |
54. |
|
திரட்டு | |
55. |
|
சிற்றிலக்கியங்கள் | |
56. |