A0214 சொற்றொடரியல்
பாட ஆசிரியரைப் பற்றி

பெயர் :
முனைவர்.இராச, திருமாவளவன்

கல்வித்தகுதி : எம்.ஏ - தமிழ்,சென்னை பல்கலைக் கழகம்

எம் .ஏ - வரலாறு, அண்ணாமலைப்
பல்கலைக் கழகம்

எம் .எட் -     அண்ணமாலைப்
பல்கலைக் கழகம்

எம் .பில்-(முதல் இடம்) புதுவைப்
பல்கலைக் கழகம்.

பி.எச்டி - “பழந்தமிழரின் அறிவாய்வியல் கருத்துகள்”


விருப்பத் துறைகள் : தமிழ் இலக்கணம்,
சங்க இலக்கியம்
தத்துவம் அகராதியியல்
கல்வியியல் வரலாறு


பணி : தமிழ் விரிவுரையாளர்,
கலைவக் கல்லூரி
(ஆங்கிலப் பிரிவு)
புதுச்சேரி


ஆய்வுகள் பல பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி     நிறுவனங்களில்
நூற்றுக்கும்மேற்பட்ட ஆய்வுக்
கட்டுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நூல்கள் : திருநள்ளாற்றுப் புராணம் - உரையாசிரியர்

புதுச்சேரி
விடுதலைப்போராட்ட வரலாறு - பதிப்பாசிரியர் &
கட்டுரையாசிரியர்

தமிழர் ஆளுமைக் களங்கள் -
கட்டுரையாசிரியர்,ஆனந்தரங்கம் -
கட்டுரையாசிரியர்,