புறத்திணைகளின் பெயர்களைத் தருக.
புறத்திணைகளின் பெயர்கள்,
1. வெட்சித்திணை
2. கரந்தைத்திணை
3. வஞ்சித்திணை
4. காஞ்சித்திணை
5. நொச்சித்திணை
6. உழிஞைத்திணை
7. தும்பைத்திணை
8. வாகைத்திணை
9. பாடாண்திணை
10. பொதுவியல் திணை
11. கைக்கிளை
12. பெருந்திணை
ஆகியவை புறத்திணைகள் ஆகும். |