சேனா. (இச்சூத்திரவுரையைத் ‘தெவ்வுப் பகையாகும்’ எனும் சூத்திரத்தோடு சேர்த்து எழுதுவர். ஆண்டுக் (340) காண்க) தெய். இ-ள் : தெவு என்னும் சொல் காள்ளுதல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘நீர்த்தெவு நிரைத் தொழுவர்’ (மதுரைக். 89) நச். இதுவுமது. இ-ள் : தெவு கொளல் பொருட்டே தெவு கொள்ளுதலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : நீர்த்தெவு நிரைத் தொழுவர்’ (மதுரைக்.89) என வரும். வெள். இ-ள் : (உரை சூ. 340ல் சேர்த்துக் காண்க) ஆதி. பொருள் : தெவுதா.....கொள்கிற |