புகழ்க் கபிலன்’ (புறம்.53) எனவும், விறப்பு முதலியன செறிவு என்னும் குறிப்புணர்த்தும், எ-று. தெய் இ-ள் : விறப்பு என்னுஞ் சொல்லும் உறப்பு என்னுஞ் சொல்லும், வெறுப்பு என்னும் சொல்லும் செறிவு என்பதன் பொருள்படும்,எ-று. உ-ம் : ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்” ‘உறந்த விஞ்சி’, ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ (புறம்.53). நச் இதுவுமது. இ-ள் : விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவு என்னும் குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்து’ ‘உறந்த இஞ்சி யுயர்நிலை மாடத்து’ ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ (புறம். 53) எனவரும். வெள். இ-ள் : விறப்பு உறப்பு வெறுப்பு என்னும் உரிச்சொற்கள் செறிவு என்னும் குறிப்புணர்த்துவன எ-று. உ-ம் : ‘விறந்த காப்போடு உண்ணின்று வலியுறுத்தும், எனவும், ‘உறத்த இஞ்சியுயர் நிலை மாடத்து’ எனவும், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ எனவும் வரும். ஆதி. | பொருள் : | விறப்பு- | திமிர் | -செறிவு. | | உறுப்பு- | = | கிள்ளியெடு உராய்-செறிவு | | வெறுப்பு | - | ? |
விறப்பு (மேலும் ஒரு பொருள்) |