ஆ. மொ: இ ‘Kambalai’, ‘summai’, ‘ Kali’ and ‘alungal these four give the meaning of noise. ஆல், ‘Kampalai’, cummai’ ,‘Kali’, Alņukal mean noise. பி. இ. நூ நேமி. சொ. 56 கம்பலை சும்மை கலி அழுங்கல் ஆர்ப்பு அரவம்.. நன். 459 ....கலி.....அமுங்கு....சும்மை.....கம்பலை.... இன்னன ஓசை இலவி 2851, 286 கம்பலை சும்மை அரவம் கண்ணலும் கலியே அரவமும்.....காட்டலும்..... அழுங்கல் அரவமும் முத்து. ஒ. 43. கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள இளம். இவை 1 இசை பற்றி வந்தன. வ-று : ‘ஊர் கம்பலை யுடைத்து’ என்றக்கால், அரவம் உடைத்து என்பதாம். ‘ஊர்சும்மை யுடைத்து’என்பதும் அது. ‘கலிகெழுமூதூர்’ (அகம். 11), ‘அழுங்கல் மூதூர்’ (நற். 203) என்பனவும் ஒக்கும்.
1. இசை ஒலி. |