98

வெள்

(நச். உரையே).

ஆதி
    

      பொருள்:கம்பலை
சும்மை
கலி
அழுங்கல்
-
-
-
-     
அழுகை
......
கலியன்காலம்
அழுந்துதல்     
-
-
-
-
ஒலி
ஒலி
ஒலி
ஒலி

   அழுங்கல் (மேலும் இருபொருள்)
    

344.

அவற்று
ளழுங்க லிரக்கமுங் கேடு மாகும்                 (53)

(அவற்றுள் அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்)
 

ஆ. மொ. இ.

Of them. ‘alungal’ means compassion and loss.

ஆல்.

Among them Alņukal means also compassion and loss.

பி. இ. நூ

இல. வி. 286.

அழுங்கல் ........ இரக்கமும் கேடும்

இளம்

வ-று : ‘மகனை   யிழந்  தழுங்கினார்’  என்றக்கால்   இரங்கினார்
என்பதாம்.   ‘செல   வழுங்கினார்’  என்றக்கால்  செலவு   கெடுத்தார்
என்பதாம். இவை குறிப்புப் பற்றி வந்தன.

சேனா

இ-ள்:1 ‘பழங்கண் ணோட்டமும் நலிய  வழங்கினன்  அல்லனோ’
(அகம்.  66)  எனவும், 2 ‘குணனழுங்கக் குற்ற முழை நின்று  கூறுஞ்
சிறியவர்கட்கு’ (நாலடி. 353) எனவும், அழுங்கல்


1. பொருள் : பழைய    கண்ணோட்டமமைந்த   சூளுரை   தன்
               நெஞ்சைச்சுட இரக்கம் கொண்டான் அல்லனோ.

2.பொருள் : குணம்கெடக்    குற்றத்தைப்  பக்கத்திருந்து  கூறும்
               சிறியவர்.