சேனா.
(அடுத்த சூத்திரத்தில் காண்க)
தெய்.
இ-ள் : சீர்த்தி என்னுஞ் சொல் மிகுபுகழ் என்பதன் பொருள் படும், எ-று.
உ-ம் : வயக்கஞ்சால் சீர்த்தி.
நச்.
(இதனையும் அடுத்த சூத்திரத்தையும் ஒரு சூத்திரமாகக் கொள்வர். உரை அடுத்த சூத்திரத்திற் காண்க)
ஆதி.
மாலை
307.
ஆ. மொ. இல.
‘Mālai’ means nature
ஆல்.
‘Mālai’ means the nature
பி. இ. நூ.
முத்து. ஒ. 36.
மாலை யியல்பே
இளம்
வ-று :1 இரவரல் மாலையன்; (குறிஞ்சிப். 239) என்ற வழி இரவில் வரும் இயல்பினன் என்றதாம்.
சேனா
(சீர்த்தி மிகுபுகழ்; மாலையியல்பே)
1.இரவரல் மாலையன்-இரவில் வரும் இயல்பினன்.