ஆ. மொ. இல. ‘Muluthu’ means completeness. ஆல். ‘Mulutu’ means being complete இளம். வ-று : ‘முழுக்கறை பெய்தான்’ என்றக்கால் எஞ்சாமை பெய்தான் என்பதாம். சேனா. (318, 319, 320 ஆம் சூத்திரங்களின் உரை)
1. பொருள் : மயில் போலும் ஒளியால் மென்மையுடைய மகள். மென்மையான மார்பு மிக அலைந்தது. 2. மயிற்சாயல் என்பதில் மயிலின் ஒளி மென்மையும் சாயல் மார்பு என்பதில் தொடுவுணர்ச்சி மென்மையும் உணர்த்தியது காண்க. 3. பல மென்மையாவன ஐம்பொறி நுகர்வுக்காகும் மென்மைகள். |