மூலம்
10. நாடுகாண் காதை
விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளி
189
உரை
189
விண்ணவன் - மேலுலகத்துள்ளான் ; வேத முதல்வன் - ஆகமம் மூன்றிற்கு முதலா யுள்ளான் ; விளங்கு ஒளி - அறியாமை யென்னும் இருள் நீங்க விளங்கும் ஒளியாயுள்ளவன்;