மூலம்
10. நாடுகாண் காதை
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதற்
காவுந்தி யுந்தன் கைதலை மேற்கொண்
192
உரை
193
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவ முதற் காவுந்தியும் தன் கை தலைமேற் கொண்டு - தவத்திற்கு முதல்வியாகிய கவுந்தியடிகளும் சாரணர் அருளிச் செய்த பொருண் மொழியைக் கேட்டுத் தமது கைகளைத் தலையின்மீது வைத்துக் கொண்டு ;