அடியில் வரும் கனவான்கள் இச்சங்கத்தின் அங்கத்தினராக இருந்து அநேக அரிய விஷயங்களை வசன நடையாகவும் செய்யுள் நடையாகவும் புதிதாக எழுதி சங்கத்தில் அரங்கேற்றியும் பழைய நூல்களை வெளிப்படுத்தியும் பற்பல ஆராய்ச்சிகள் செய்தும் வருகிறார்கள்.
1. | மகா- - -ஸ்ரீ வே. உ. சாமிநாதையர் அவர்கள், மஹாமஹோபாத்தியாயர், பிரசிடென்சி காலேஜ், சென்னை |
2. | மகா- - -ஸ்ரீ ரா. இராகவையங்காரவர்கள், சேதுசமஸ்தான வித்வான் இராமநாதபுரம் |
3. | மகா- - -ஸ்ரீ திரு. நாராயணைங்காரவர்கள், செந்தமிழ்ப் பத்திராதிபர் மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை |
4. | மகா- - -ஸ்ரீ ஸ்ரீ அரங்கசாமி ஐயங்காரவர்கள், தலைமை உபாத்தியாயர், தமிழ்ச்சங்கம் கலாசாலை, மதுரை |
5. | மகா- - -ஸ்ரீ சேற்றூர் ரா. சுப்பிரமணியக்கவிராயரவர்கள், திருவாவடுதுறை ஆதீன வித்வான் |
6. | மகா- - -ஸ்ரீ அ. சண்முகம்பிள்ளை அவர்கள், தமிழ் வித்வான், சோழவந்தான் |
7. | மகா- - -ஸ்ரீ அம்பலவாண நாவலரவர்கள், தமிழ் வித்வான், திருநெல்வேலி |
8. | மகா- - -ஸ்ரீ பூவை-அஷ்டாவதானம்-கலியாணசுந்தர முதலியாரவர்கள், தமிழ் வித்வான், சென்னை |
9. | மகா- - -ஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்கள் தலைமைத் தமிழ்ப் பண்டிதர், டவுன்ஹைஸ்கூல், கும்பகோணம் |
10. | மகா- - -ஸ்ரீ தி. ப. சிவராம பிள்ளையவர்கள், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், இந்து காலேஜ், திருநெல்வேலி |
11. | மகா- - -ஸ்ரீ ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள், தமிழ் வித்வான், நாவலர் கோட்டம், யாழ்ப்பாணம் |
12. | மகா- - -ஸ்ரீ அ. குமாரசாமிப் பிள்ளையவர்கள், தமிழ் வித்வான், சுன்னாகம், யாழ்ப்பாணம் |
13. | மகா- - -ஸ்ரீ கவிராஜ-நெல்லையப்ப பிள்ளையவர்கள், தமிழ் வித்வான், திருநெல்வேலி |
14. | மகா- - -ஸ்ரீ ரெ. அப்புவையங்காரவர்கள், தமிழ்ப் பண்டிதர், ஹிந்து ஹைஸ்கூல், ஸ்ரீவில்லிப்புத்தூர் |
15. | மகா- - -ஸ்ரீ ப. அ. முத்துத்தாண்டவராய பிள்ளையவர்கள் தமிழ் வித்வான், தரங்கம்பாடி |
16. | மகா- - -ஸ்ரீ பி. எஸ். தெய்வசிகாமணி ஐயரவர்கள், தமிழ்ப் பண்டிதர், ராஜா ஹைஸ்கூல், சிவகங்கை |
17. | மகா- - -ஸ்ரீ மு. ரா. கந்தசாமிக்கவிராயரவர்கள், பத்திராதிபர், "வித்தியாபாநு" மதுரை |
18. | மகா- - -ஸ்ரீ மு. ரா. அருணாசலக்கவிராயரவர்கள், தமிழ் வித்வான், விவேகபாநு ஆபீஸ், மதுரை |
19. | மகா- - -ஸ்ரீ காஞ்சி-நாகலிங்க முதலியாரவர்கள், தமிழ் வித்வான், சென்னை |
20. | மகா- - -ஸ்ரீ எம். எஸ். சுப்பிரமணியக் கவிராயரவர்கள், தமிழ்ப் பண்டிதர், இந்து காலேஜ், திருநெல்வேலி |
21. | மகா- - -ஸ்ரீ கோ. ஸ்ரீநிவாஸாசாரியாரவர்கள், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், காலேஜ், மைசூர் |
22. | மகா- - -ஸ்ரீ த. கைலாசம் பிள்ளையவர்கள், சைவப் பிரகாச வித்தியாசாலைத் தலைவர், யாழ்ப்பாணம் |
23. | மகா- - -ஸ்ரீ வெ. சதாசிவசெட்டியாராவர்கள், தமிழ்ப் பண்டிதர், s. P. G. காலேஜ், திருச்சிராப்பள்ளி |
24. | மகா- - -ஸ்ரீ வி. குப்புசாமி ராஜு அவர்கள், வித்வான் கோவிந்தன் பிரதர்ஸ், தஞ்சாவூர் |
25. | மகா- - -ஸ்ரீ நா. சுவாமி வேதாசலம், சென்னை |
26. | மகா- - -ஸ்ரீ கா. கோபாலாசாரியாரவர்கள், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், கிரிஸ்டியன் காலேஜ், சென்னை |
27. | மகா- - -ஸ்ரீ தெ. ச. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் திருஞானசம்பந்த மடாலய சபை, தூத்துக்குடி |
28. | மகா- - -ஸ்ரீ பொ. மு. முத்தையாபிள்ளையவர்கள், தூத்துக்குடி |
29. | மகா- - -ஸ்ரீ சுவாமி உருத்திர கோடீசுரர், தர்ம லாட்ஜ், புத்தன் சந்தை, திருவனந்தபுரம் |
30. | மகா- - -ஸ்ரீ C. அரங்கசாமி நாயக்கரவர்கள், ஜார்ஜ் டவுன், சென்னை |
31. | மகா- - -ஸ்ரீ V. கோபாலசாமிரகுநாத ராஜாளியாரவர்கள், ஹரித்வாரமங்கலம், தஞ்சாவூர் ஜில்லா |
32. | மகா- - -ஸ்ரீ மு. சாம்பசிவநாயனாரவர்கள் தமிழ் வித்வான், சாலியமங்கலம், தஞ்சாவூர் |
33. | மகா- - -ஸ்ரீ ஜி. சதாசிவம்பிள்ளையவர்கள், நீலலோசனி பத்திராதிபர், நாகப்பட்டணம் |
34. | மகா- - -ஸ்ரீ நல்லகுற்றாலம் பிள்ளையவர்கள், தமிழ்ப் பண்டிதர், சேதுபதி ஹைஸ்கூல், மதுரை |
35. | மகா- - -ஸ்ரீ C. S. சொக்கலிங்கம் பிள்ளையவர்கள் தமிழ்ப் பண்டிதர், கோயம்புத்தூர் |
36. | மகா- - -ஸ்ரீ ரா. ம. பழனிவேல் பிள்ளையவர்கள், Iron Merchant, Keelavasal, Tanjore |
37. | மகா- - -ஸ்ரீ M. V. இராமா நுஜாசாரியரவர்கள் தமிழ்ப் பண்டிதர், காலேஜ், கும்பகோணம் |
38. | மகா- - -ஸ்ரீ M. பழனிசாமிக் கவுண்டரவர்கள், குமரலிங்கம், பழனித் தாலூகா |
39. | மகா- - -ஸ்ரீ செ. மு. சையத்மகமத் ஆலிம்புலவரவர்கள், கீழக்கரை |
40. | மகா- - -ஸ்ரீ s. இராதாகிருஷ்ணய்யர் அவர்கள் B. A., F. M. C. Pudukotah |