83. | மகா- - -ஸ்ரீ S. காளியண்ணக்கவுண்டரவர்கள், சேர்வாம்பட்டி ஐமீன்தார், திருச்சங்கோடு |
84. | மகா- - -ஸ்ரீ M. கதிரேசசெட்டியாரவர்கள், மகிபாலன்பட்டி, இராமநாதபுரம் |
85. | மகா- - -ஸ்ரீ N. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், போலீஸ் S. H. O. திருமக்கோட்டை, தஞ்சை |
86 | மகா- - -ஸ்ரீ J. V. சுப்பிரமணிய ஐயரவர்கள், B.A., மானேஜர் P-W-D, பல்லாரி |
87. | மகா- - -ஸ்ரீ தி. அ. முத்துசாமிக் கோனாரவர்கள், செக்ரட்டேரி சைவசமாஜம் திருச்சங்கோடு |
.88. | மகா- - -ஸ்ரீ M. P. Mascarenhas Esq., Coral Mills Co., (Ltd.,) தூத்துக்குடி, [திருவனந்தபுரம் |
89. | மகா- - -ஸ்ரீ T. A. கோபிநாதராவ் அவர்கள் M.A., ஆர்க்கியாலாஜிகல் சூபரின்டெண்டெண்டு |
90. | மகா- - -ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையவர்கள் B.A., சப்-மாஜிஸ்டிரேட் உடுமலைப்பேட்டை |
91. | மகா- - -ஸ்ரீ முத்துரத்ன முதலியாரவர்கள், திருவாரூர் |
92. | மகா- - -ஸ்ரீ M. V. மீனாக்ஷிசுந்தர முதலியாரவர்கள், 1st கிரேட் பிளீடர், கோயம்புத்தூர் |
93. | மகா- - -ஸ்ரீ P. இராமநாத முதலியாரவர்கள், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை |
94. | மகா- - -ஸ்ரீ Y. S. டேலர் போதகர் கீழவாசல், மதுரை |
95. | மகா- - -ஸ்ரீ T. N. தங்கவேலு முதலியாரவர்கள் அசிஸ்டெண்டு ஆடிட்டர், சென்னை |
96. | மகா- - -ஸ்ரீ பாவா. வைத்திலிங்க முதலியாரவர்கள், மிராசுதார், திருவாரூர் |
97. | மகா- - -ஸ்ரீ ராவ்பகதூர் K. S. ஸ்ரீநிவாசம்பிள்ளையவர்கள், பிளீடர், தஞ்சை |
98. | மகா- - -ஸ்ரீ இராமசுப்பா முதலியாரவர்கள், மிராசுதார் ஆலத்தம்பாடி திருத்துறைப்பூண்டி |
99. | மகா- - -ஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ. ஆனந்தசண்முக சரணாலய சுவாமிகள், தில்லைவளாகம், தஞ்சை |
100. | மகா- - -ஸ்ரீ S. V. M. சுவாமிநாதபிள்ளையவர்கள், மர்ச்சென்ட், வெளிப்பாளையம், நாகை |
101. | மகா- - -ஸ்ரீ P. சாம்சன் எஸ்குயர், அட்வகேட், மைங்கியன், பர்மா |
102. | மகா- - -ஸ்ரீ அ. சுந்தரநாத பிள்ளையவர்கள், தமிழ்ப்பண்டிதர், S. P. G. காலேஜ் திருச்சி |
103. | மகா- - -ஸ்ரீ குமாரசாமி முதலியார் அவர்கள், பெரிய வீடு, குன்னூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் |
104. | மகா- - -ஸ்ரீ M. மாரியப்ப பிள்ளையவர்கள், மிராசுதார், கருவப்பநாயக்கன் பேட்டை திருச்சி |
105. | மகா- - -ஸ்ரீ உ. சி. ப. செ. யி. பக்கீர் மைதீன் ராவுத்தர், மதுரை |
106. | மகா- - -ஸ்ரீ S. கிருஷ்ணசாமி சேனைய நாடாரவர்கள், மிராசுதார், பள்ளியூர் |
107. | மகா- - -ஸ்ரீ A. சிதம்பர முதலியாரவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர், உத்தரன்மேரூர், செங்கற்பட்டு |
108. | S. கிருஷ்ணசாமி ஐயரவர்கள், தமிழ்ப் பண்டிதர், காலேஜ், திருவனந்தபுரம். |
109. | மகா- - -ஸ்ரீ V. M. தங்கையா நாயக்கரவர்கள், மிராசுதார், வளத்தாமங்கலம், தஞ்சை |
110. | மகா- - -ஸ்ரீ S. கோவிந்தசாமி பிள்ளையவர்கள், மானேஜர், S. S. ஸ்கூல் அவளிவணல்லூர், தஞ்சாவூர் |
111. | மகா- - -ஸ்ரீ K. கிருஷ்ணசாமித் தேவரவர்கள், மிராசுதார், அவளிவணல்லூர், ஹரித்துவாரமங்கலம் |
.112. | மகா- - -ஸ்ரீ A. M. சடகோபாராமானுஜாச்சாரியரவர்கள், Tamil Pandit, N. H. School, Trichy |
113. | மகா- - -ஸ்ரீ இராமசாமி வன்னியரவர்கள், மிராசுதார், புலவர்நத்தம், தஞ்சை |
114. | மகா- - -ஸ்ரீ பம்பையா சேதுராயரவர்கள், நற்றமிழ்ச் சங்கத்தலைவர், இளங்காடு |
115. | மகா- - -ஸ்ரீ S. ஞானசிகாமணி முதலியாரவர்கள் B.A., ஸ்ரீவைகுண்டம் |
116. | மகா- - -ஸ்ரீ K. R. வெங்கட்டராமையர் அவர்கள், B.A., B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை |
117. | மகா- - -ஸ்ரீ M. பஞ்சநதம் பிள்ளையவர்கள், கீழவீதி, திருவையாறு |
118. | மகா- - -ஸ்ரீ M. வெங்கடசாமி நாட்டாரவர்கள் தலைமைத் தமிழ்ப் பண்டிதர், S. P. G. காலேஜ், திருச்சி |
119. | மகா- - -ஸ்ரீ வீ. ர. பக்கிரிசாமி பிள்ளையவர்கள், நாகப்பட்டணம் |
120. | மகா- - -ஸ்ரீ இராமசாமி பிள்ளையவர்கள், உபாத்தியாயர், புதுக்கோட்டை |
121. | மகா- - -ஸ்ரீ T. N. சுந்தரராஜையங்காரவர்கள் B.A., B.L., Hon. Secretary, Tamil Sangam, Madura |
122. | மகா- - -ஸ்ரீ Rao Sahib M. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், கருணாநிதி மெடிகல் ஹால், தஞ்சை |
123. | மகா- - -ஸ்ரீ முத்துவிஜய ரகுநாத முத்துக்குமார வணங்கா முடிவலுவதி தேவரவர்கள், ஜமீன்தார், தஞ்சை |
124. | மகா- - -ஸ்ரீ R. சாமினாத விஜயதேவரவர்கள், பாப்பாநாடு ஐமீன்தார், தஞ்சை |
125. | மகா- - -ஸ்ரீ T. பக்தவத்சலம் அவர்கள், B.A., வெப்பேரி, சென்னை |
126. | மகா- - -ஸ்ரீ C. V. கிருஷ்ணசாமி ஐயரவர்கள், டிஸ்டிரிக்ட் முன்சீப், திருவாரூர், தஞ்சை |