திரவிடத்தாய் | 21. எண்ணுப் பெயர் | | | | | | | | | | | கீழிலக்கம் | | | | 1/16 வீசெ | அரெ | | | | 1/8 அரெகாலு | 3/4 முக்காலு | | | | காலு | 1 ஒந்தூவரே | | | | எண்ணடி உயர்திணைப் பெயர் | | | | ஒப்பனு (ஒருவன்), ஒப்பளு (பெ. பா.), ஒப்பரு (ஒருவர்), இப்பரு (இருவர்), மூவரு, நால்வரு, ஐவரு, நால்குமந்தி (நான் மாந்தர்), கெலவரு (சிலர்), ஹலவரு (பலர்). | | | 22. நோய்ப் பெயர் | | | | ஹு ண்ணு (புண்), பனி, சுளுக்கு, ரூரு, துறி (சொறி) | | | 23. உறுப்பறைப் பெயர் | | | | குருடி (குருடு), கூன், கிவிடு (செவிடு) |
|
|