தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A02132-உரிச்சொல்லின் வகைகள் - II

  •  பாடம் - 6

    A02136  உரிச்சொல் வகைகள் - II


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    உரிச்சொல் வகைகளுள் ஒன்றாகிய பலகுணம் தழுவிய உரிச்சொல் குறித்து விளக்குகிறது.

    ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிவிக்கிறது.




    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    பலகுணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    ‘கடி’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பல பொருள்களை விளங்கிக் கொள்ளலாம்.
    ‘கடி’ என்னும் உரிச்சொல் எவ்வாறு திரிந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
    உரிச்சொல்லின் இன்றியமையா இலக்கணக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:07:07(இந்திய நேரம்)