தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    5.
    விரவுப் பெயர் என்றால் என்ன?
     

    உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிற்கும் பொதுவாக வரும் பெயர் விரவுப் பெயர் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 15:53:34(இந்திய நேரம்)