தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0511-A05114 திராவிட மொழிகள்

  • பாடம் - 4

    A05114 திராவிட மொழிகள்

     

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் இந்திய மொழிகளைப் பற்றியும், அவை பற்றிய ஆய்வுகளையும் முதலில் குறிப்பிடுகிறது. பின்னர் திராவிட மொழிகள் பற்றியும், அவற்றின் பண்பு, பகுப்பு ஆகியவை பற்றியும் குறிப்பிடுகின்றது. மேலும், தென் திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் ஆகியவை பற்றிய செய்திகளையும் கூறுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இந்திய மொழிகளின் மொழிக் குடும்பப் பிரிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    • திராவிட மொழி தொடர்பான, டாக்டர் கால்டுவெல்லின் கருத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
    • திராவிட மொழிக் குடும்பத்தின் பண்புக் கூறுகளை அறியலாம்.
    • திராவிட மொழிகளின் பகுப்பு, அதில் இடம் பெற்றுள்ள மொழிகள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:47:59(இந்திய நேரம்)