தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 6)
    பகுபத உறுப்புகள் யாவை?

    பகுபத உறுப்புகள் ஆறு. அவை,

     

    (1)
    பகுதி
    (2)
    விகுதி
    (3)
    இடைநிலை
    (4)
    சாரியை
    (5)
    சந்தி
    (6)
    விகாரம்
    என்பன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 12:35:09(இந்திய நேரம்)