தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழிபெயர்ப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

  • பாடம் - 2

    P20112 மொழிபெயர்ப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழிபெயர்ப்புக் கலையின் தோற்றத்தைப் பற்றிச் சொல்கிறது.
    மொழிபெயர்ப்பின் பொருள் வரையறையைத் தெளிவாக்குகிறது.
    மொழிபெயர்ப்புக் கலையின் வளர்ச்சியைக் கூறுகிறது. காலந்தோறும் அது பெற்ற மாற்றத்தை எடுத்துரைக்கிறது.
    மொழிபெயர்ப்புத் தொகுப்பாக விளங்கும் ‘மஞ்சரி’ என்னும் இதழைப் பற்றிய செய்தியைத் தருகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    மொழிபெயர்ப்புக் கலையின் தோற்றம் பற்றி அறியலாம்.
    காலந்தோறும் அக்கலை பெற்ற வளர்ச்சியையும் மாற்றத்தையும் மதிப்பிடலாம்.
    மொழிபெயர்ப்பையே அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் மஞ்சரி என்னும் இதழைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

     

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:35:04(இந்திய நேரம்)