தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-மின்னணுப் பணப் பரிமாற்றம்

  • பாடம் 3

    P20343 :மின்னணுப் பணப் பரிமாற்றம்
    (Electronic Fund Transfer)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        இந்தப் பாடம் மின்னணுப் பணப் பரிமாற்றம் மற்றும் பணம்செலுத்து அட்டைகளின் வகைகள், பயன்பாடுகள், நிறை-குறைகளை எடுத்துக் கூறி, அமெரிக்க மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டத்தைப் பற்றியும், இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்ற வளர்ச்சியையும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

        இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    மின்னணுப் பணப் பரிமாற்ற வகைகள்.
    பணம்செலுத்து நுழைவாயில்கள் செயல்படும் முறை
    மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் நிறை-குறைகள்
    பணம்செலுத்து அட்டைகளின் வகைகள், பயன்பாடுகள், நிறை-குறைகள்
    அமெரிக்க இஎஃப்டீ சட்டம் வழங்கும் பாதுகாப்பும், உரிமைகளும்
    இஎஃப்டீ வளர்ச்சிக்கு இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முன்முயற்சிகள்
    இந்தியாவில் தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமை
    இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் இன்றைய நிலை
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:30:39(இந்திய நேரம்)