தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-தீர்மானிப்பு உதவி முறைமைகள்

  • பாடம் 4

    P20344 : தீர்மானிப்பு உதவி முறைமைகள்
    (Decision Support Systems)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        இந்தப் பாடம் மேலாண்மை அடுக்குகளையும், அவற்றின் தீர்மானிப்பு வகைகளையும் எடுத்துக் கூறி, தீர்மானிப்பு உதவி முறைமையின் செயல்பாடு, பயன்பாடு, வகைப்பாடுகளை விளக்குவதுடன், வல்லுநர் முறைமையின் செயல்பாடு, பயன்பாடு, சிறப்புக்கூறுகள், வரம்பெல்லைகளையும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

        இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    மேலாண்மை அடுக்குகளும் மேலாண்மை முடிவுகளும்
    செயல்திட்ட, செயல்நுட்ப, செயல்பாட்டு முடிவுகள்
    தீர்மானிப்பு உதவி முறைமையின் வரையறுப்பும் வரலாறும்
    தீர்மானிப்பு உதவி முறைமையின் கட்டமைப்பும் செயல்பாடும்
    தீர்மானிப்பு உதவி முறைமையின் பயன்பாடும் பலன்களும்
    தீர்மானிப்பு உதவி முறைமையின் பல்வேறு வகைப்பாடுகள்
    வல்லுநர் முறைமையின் கட்டமைப்பும் செயல்பாடும் பயன்பாடும்
    வல்லுநர் முறைமையின் சிறப்புக் கூறுகளும் வரம்பெல்லைகளும்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:31:47(இந்திய நேரம்)