தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-மின்வெளிச் சட்டங்கள்

  • பாடம் 6

    P20346 : மின்வெளிச் சட்டங்கள் (Cyber Laws)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        இந்தப் பாடம் மின்வெளிச் சட்டத்தின் தேவை, முன்முயற்சிகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி, சில நாடுகளில் இயற்றப்பட்ட கணிப்பொறிக் குற்றங்கள், மின்வணிகம் தொடர்பான சட்டங்களையும், இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கூறுகளையும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    மின்வணிகத்தில் ஏற்படும் சட்டச் சிக்கல்கள்

    பெருகிவரும் கணிப்பொறிக் குற்றங்கள்

    ஐநா மன்ற மின்வணிக மாதிரிச் சட்டம்

    ஐரோப்பிய மின்வெளிக் குற்றங்கள் மாநாடு
    அமெரிக்கக் கணிப்பொறி மோசடிச் சட்டம்
    மலேசியக் கணிப்பொறிக் குற்றங்கள் சட்டம்
    சிங்கப்பூர் மின்னணுப் பரிமாற்றச் சட்டம்
    இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:34:18(இந்திய நேரம்)