தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-புலி (வேங்கை, உழுவை, வரி)

புலி (வேங்கை, உழுவை, வரி)


4.தோழி கூற்று

வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின்


38.தோழி கூற்று

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்


42.தலைவி கூற்று

‘மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த


43.தோழி கூற்று

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து

கடுங் கண் உழுவை அடி போல வாழைக்


45.தோழி கூற்று

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்


46.தோழி கூற்று

ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,

வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும்,


48.தோழி கூற்று

இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட!


49.தோழி கூற்று

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு


52.தோழி கூற்று

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,


65.தோழி கூற்று

இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்


103.தோழி கூற்று

ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:12:00(இந்திய நேரம்)