தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-யானை (களிறு, வேழம், பிடி, ஒருத்தல், கைம்மா, வயமான், வாரணம்)

யானை (களிறு, வேழம், பிடி, ஒருத்தல், கைம்மா, வயமான், வாரணம்)


2.தோழி கூற்று

காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல்


7.தோழி கூற்று

‘வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு


8.தோழி கூற்று

உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்,


11.தலைவி கூற்று

பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே


12.தோழி கூற்று

உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை


13.தோழி கூற்று

உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,


20.தலைவி கூற்று

பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும்


21.தோழி கூற்று

ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்


23.தலைவி கூற்று

இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,


24.தலைவி கூற்று

இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்


25.தோழி கூற்று

களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா,

எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம்,


26.தோழி கூற்று

தெருமரல் வாழி, தோழி! நம் காதலர்,


31.தோழி கூற்று

தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ


37.தோழி கூற்று

வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட


38.தோழி கூற்று

கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை


40.தோழி கூற்று

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற


41.தோழி கூற்று

பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்

பிடியொடு மேயும் புன்செய் யானை


42.தலைவி கூற்று

முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி,

கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்,

பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக்


43.தோழி கூற்று

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து

வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை


44.தோழி கூற்று

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர,


45.தோழி கூற்று

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்


46.தோழி கூற்று

வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு

பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,


48.தோழி கூற்று

பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின்


49.தோழி கூற்று

நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,

களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை


50.தோழி கூற்று

நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும்


52.தோழி கூற்று

நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,


53.தோழி கூற்று

மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான்,


54.தலைவி கூற்று

தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும்

மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்


55.தலைவி கூற்று

காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன்


56.தலைவன் கூற்று

நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு,


57.தலைவன் கூற்று

ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்,

மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்


60.தோழி கூற்று

பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள்


61.தோழி கூற்று

"அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு


66.தலைவி கூற்று

ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்


86.தலைவி கூற்று

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,

கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,


97.தலைவி கூற்று

புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்

ஒக்கும்

அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்:

அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு


101.தோழி கூற்று

கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை


103.தோழி கூற்று

அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்,

ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்


132.தோழி கூற்று

நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல்


134.வாயில்கள் கூற்று

கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,


135.தோழி கூற்று

எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப்


138.தலைவன் கூற்று

எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:12:30(இந்திய நேரம்)