தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-குரங்கு (மந்தி, கடுவன், யூகம்)

குரங்கு (மந்தி, கடுவன், யூகம்)


13.தோழி கூற்று

மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க,


40.தோழி கூற்று

கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,

மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே


43.தோழி கூற்று

வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:12:55(இந்திய நேரம்)