தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-மயில்

மயில்


27.தோழி கூற்று

கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற,


33.தோழி கூற்று

தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில்


36.தோழி கூற்று

நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,


55.தலைவி கூற்று

மெல்ல இயலும், மயிலும் அன்று;


56.தலைவன் கூற்று

ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என,


57.தலைவன் கூற்று

மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி


108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று

மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன


128.தலைவி கூற்று

'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என,


137.தலைவி கூற்று

எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:13:45(இந்திய நேரம்)