தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-வண்டு (சுரும்பு, மிஞிறு)

வண்டு (சுரும்பு, மிஞிறு)


1. கடவுள் வாழ்த்து

வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?


17.தோழி கூற்று

தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின்


26.தோழி கூற்று

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து,


28.தோழி கூற்று

புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின்,

தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின்,


32.தோழி கூற்று

வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,


33.தோழி கூற்று

துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப,

இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத


34.தோழி கூற்று

பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,


35.தோழி கூற்று

படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப;

‘வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்,


36.தோழி கூற்று

வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப,


45.தோழி கூற்று

சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த


64.தலைவன் கூற்று

சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின்


74.காமக்கிழத்தி கூற்று

பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த


77.தலைவி கூற்று

வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன்


79.தலைவி கூற்று

வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;


80.தலைவி கூற்று

தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய


85.தலைவி கூற்று

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,


92.தலைவன் கூற்று

துனை வரி வண்டின் இனம்

மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக்

வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன்

தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு


93.தலைவியின் புலவி

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,


98.தலைவி கூற்று

புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ


106.காதலருடன் ஆய்ச்சியர் குரவை ஆடுதல்

சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்;


118.தலைவி கூற்று

ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூப் போல் தளை விட்ட


119.தலைவி கூற்று

சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,


123.தலைவி கூற்று

பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல்


131.தோழி கூற்று

யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப,


134.வாயில்கள் கூற்று

போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:13:51(இந்திய நேரம்)