தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-குயில்

குயில்


27.தோழி கூற்று

நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள,


28.தோழி கூற்று

விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின்,


30.பாணன் கூற்று

குயில் ஆலும் பொழுது’ எனக் கூறுநர் உளராயின்


33.தோழி கூற்று

இருங் குயில் ஆலும் அரோ.’


34.தோழி கூற்று

விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும்,


35.தோழி கூற்று

நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்,


36.தோழி கூற்று

இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற,


92.தலைவன் கூற்று

அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:14:09(இந்திய நேரம்)