தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-காந்தள் (கோடல், தோன்றி)

காந்தள் (கோடல், தோன்றி)


7.தோழி கூற்று

இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல்,


39.தோழி கூற்று

காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின்


40.தோழி கூற்று

எடுத்த நறவின் குலை அலங்காந்தள்


43.தோழி கூற்று

தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள்


45.தோழி கூற்று

கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,


53.தோழி கூற்று

உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன,


59.தலைவன் கூற்று

அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்


101.தோழி கூற்று

ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;


102.தலைவன் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார் கூற்று

வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்,


103.தோழி கூற்று

குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்


121.தோழி கூற்று

கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:19:02(இந்திய நேரம்)