தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-மாமரம்

மாமரம்


27.தோழி கூற்று

ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற,


28.தோழி கூற்று

மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின்,


29.தோழி கூற்று

மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல்,


41.தோழி கூற்று

நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி,


57.தலைவன் கூற்று

கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை,


72.காமக்கிழத்தி கூற்று

கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்


84.தலைவி கூற்று

உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்


132.தோழி கூற்று

மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?


143.கண்டார் கூற்றும் தலைவி கூற்றும்

மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:22:29(இந்திய நேரம்)