251 123. பொழுதுகண்டிரங்கல் - Eventide sigh | | |
1. மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது. | Bless you! you are not eventide But killing dart to wedded bride!
| 1221 | | |
2. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. | Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim!
| 1222 | | |
3. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலைதுனி அரும்பித் துன்பம் வளர வரும். | Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain.
| 1223 | | |
4. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். | Lover away, comes eventide Like slayer to field of homicide.
| 1224 | | |
5. காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. | What good have I done to morning And what evil to this evening?
| 1225 | | |
6. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். | Evening pangs I have not known When my lord nev'r left me alone.
| 1226 | | |
7. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். | Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay.
| 1227 | | |
8. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. | A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart.
| 1228 | | |
9. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. | Deluding eve if it prolongs The whole town will suffer love-pangs.
| 1229 | | |
10. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். | Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth.
| 1230 | | |
|