255 125. நெஞ்சொடு கிளத்தல் - Soliloquy | | |
1. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. | Think of, O heart, some remedy To cure this chronic malady.
| 1241 | | |
2. காதல் அவரில ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. | Bless O mind! you pine in vain For me he has no love serene.
| 1242 | | |
3. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். | O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity.
| 1243 | | |
4. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காண லுற்று. | Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out.
| 1244 | | |
5. செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். | He spurns our love and yet, O mind, Can we desert him as unkind?
| 1245 | | |
6. கலந்துணர்ந்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. | Wrath is false, O heart, face-to face. Sans huff, you rush to his sweet embrace.
| 1246 | | |
7. காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு. | Off with love O mind, or shame I cannot endure both of them.
| 1247 | | |
8. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. | Without pity he would depart! You sigh and seek his favour, poor heart!
| 1248 | | |
9. உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு. | The lover lives in Self you know; Whom you think, mind to whom you go?
| 1249 | | |
10. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். | Without a thought he deserted us To think of him will make us worse.
| 1250 | | |
|