261 128. குறிப்பறிவுறுத்தல் - Feeling surmised | | |
1. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்க லுறுவதொன்று உண்டு. | You hide; but your painted eyes Restraint off, report your surmise.
| 1271 | | |
2. கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. | With seemly grace and stem-like arms The simple she has ample charms.
| 1272 | | |
3. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்நை அணியில் திகழ்வதுஒன்று உண்டு. | Something shines through her jewelled charm Like thread shining through wreathed gem.
| 1273 | | |
4. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு. | Like scent in bud secrets conceal In the bosom of her half smile.
| 1274 | | |
5. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. | The close-bangled belle's hidden thought Has a cure for my troubled heart.
| 1275 | | |
6. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. | His over-kind close embrace sooths; But makes me feel, loveless, he parts.
| 1276 | | |
7. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. | Quick, my bracelets read before The mind of my lord of cool shore.
| 1277 | | |
8. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. | My lover parted but yesterday; With sallowness it is seventh day.
| 1278 | | |
9. தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள்செய் தது. | She views her armlets, her tender arms And then her feet; these are her norms.
| 1279 | | |
10. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. | To express love-pangs by eyes and pray Is womanhood's womanly way.
| 1280 | | |
|