263 129. புணர்ச்சிவிதும்பல் - Longing for reunion | | |
1. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. | Rapture at thought and joy when seen Belong to love and not to wine.
| 1281 | | |
2. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். | When passion grows palmyra-tall Sulking is wrong though millet-small.
| 1282 | | |
3. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண். | Though slighting me he acts his will My restless eyes would see him still.
| 1283 | | |
4. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. | Huff I would, maid, but I forget; And leap to embrace him direct.
| 1284 | | |
5. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. | When close I see not lord's blemish Like eyes that see not painter's brush.
| 1285 | | |
6. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. | When he's with me I see not fault And nought but fault when he is not.
| 1286 | | |
7. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. | To leap in stream which carries off When lord is close to feign a huff.
| 1287 | | |
8. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. | Like wine to addicts that does disgrace Your breast, O thief, is for my embrace!
| 1288 | | |
9. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். | Flower-soft is love; a few alone Know its delicacy so fine.
| 1289 | | |
10. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. | She feigned dislike awhile but flew Faster for embrace than I do.
| 1290 | | |
|