155 76. பொருள் செயல்வகை - Way of making wealth | | |
1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். | Naught exists that can, save wealth Make the worthless as men of worth.
| 751 | | |
2. இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. | The have-nothing poor all despise The men of wealth all raise and praise.
| 752 | | |
3. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. | Waneless wealth is light that goes To every land and gloom removes.
| 753 | | |
4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். | The blameless wealth from fairest means Brings good virtue and also bliss.
| 754 | | |
5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். | Riches devoid of love and grace Off with it; it is disgrace!
| 755 | | |
6. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். | Escheats, derelicts; spoils of war Taxes duties are king's treasure.
| 756 | | |
7. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு | Grace the child of love is nourished By the wet-nurse of wealth cherished.
| 757 | | |
8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. | Treasures in hand fulfil all things
Like hill-tuskers the wars of kings.
| 758 | | |
9. செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல் | Make wealth; there is no sharper steel The insolence of foes to quell.
| 759 | | |
10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு | They have joy and virtue at hand Who acquire treasures abundant.
| 760 | | |
|