161 79. நட்பு - Friendship | | |
1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. | Like friendship what's so hard to gain? That guards one against acts villain?
| 781 | | |
2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு - Friendship . | Good friendship shines like waxing moon, The bad withers like waning moon.
| 782 | | |
3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. | Like taste in books good friendship grows The more one moves the more he knows.
| 783 | | |
4. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு | Not to laugh is friendship made But to hit when faults exceed.
| 784 | | |
5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். | No close living nor clasping grip Friendship's feeling heart's fellowship.
| 785 | | |
6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. | Friendship is not more smile on face It is the smiling heart's embrace.
| 786 | | |
7. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. | From ruin friendship saves and shares The load of pain and right path shows. | 787 | | |
8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதுஆம் நட்பு. | Friendship hastens help in mishaps Like hands picking up dress that slips.
| 788 | | |
9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. | Friendship is enthroned on the strength That always helps with utmost warmth.
| 789 | | |
10. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. | "Such we are and such they are" Ev'n this boast will friendship mar.
| 790 | | |
|