பக்கம் எண் :

21

க ரு ணா மி ர் த சா க ர ம்.

***********

பொருள் அட்டவணை.

*****************

மு த ல் பு த் த க ம்

*********

முதற் பாகம். - இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்.

இரண்டாம் பாகம். - இருபத்திரண்டு சுருதிகள்.

மூன்றாம் பாகம். - தென்னிந்தியாவில் வழங்கிவரும் இசைத்தமிழ்ச்சுருதிகள்.

நான்காம் பாகம். -கர்நாடக சங்கீதமென்றழைக்கப்படும் இசைத்தமிழில் வழங்கி
                     வரும் சுருதிகளின் கணக்கு.

மு த ற் பா க ம்

முதற் பாகத்தின் ஏழு அதிகாரங்களில் சொல்லப்படும் விஷயங்கள்.  பக்கம்.
I. 

சங்கீதத்தின் பெருமையும் அதன்உற்பத்தியும்-

3

II.

சங்கீதம் பூர்வமாயுள்ள தென்பதற்குச் சத்திய வேதஆதாரமும் அக்காலத்தில் வழங்கிவந்த சங்கீதவாத்தியங்களும் -

1.

ஜலப்பிரளயத்திற்கு முன் கின்னரமும் நாதசுரமும் இருந்தன

9
2.

மோசே முனிவரின் பாட்டும் மிரியாமின் நடனமும் தம்புரோடுகூடிய பாட்டும்

9
3.

தெபொராளின் பாட்டு

10
4.

எப்தாவின் மகள் நடனமும் தம்புரோடு கூடிய பாட்டும்

10