பக்கம் எண் :

466கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1153 முரசொலி

     இது கையெழுத்துப்      பத்திரிகை. சென்னை, சைதாப்பேட்டை
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச்     சார்ந்த, மாதிரி உயர்தரப் பள்ளி
மாணவர்கள் வெளியிட்டது.

1154 தமிழ்த் தென்றல்

     ம.மா.தொ.இ.பா.
     1155-1157 ஈழகேசரி

ம.மா.தொ.இ. பாடல்கள்

     முந்திய தலைப்பு ‘ஈழ, கேசரியின் புகழ்.’

1158 தமிழ்ச் சோலை

     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி)

1159 காதல்

     ம.மா.தொ.இ.பா

1164 பாரத சக்தி

     இது சைதாப்பேட்டை   ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த
மாதிரி உயர்தரப்        பாடசாலை மாணவர்களால் வெளியிடப்பெறும்
கையெழுத்துப் பத்திரிகை.

1171-1174 இராமகிருஷ்ண விஜயம்

     1171 என்ற எண் கொண்ட பாடல்,  சிறு மாற்றத்துடன் காரைக்குடி
கம்பன் விழாவிற்கு        அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாடல் காண்க
(வாழ்த்து - பொது - கம்பன் விழா)

இனிய தமிழில் செந்தமிழில்
     என்றும் தழைத்து வருந்தமிழில்
கனியும் பாலும் தேனுங்கற்
     கண்டும் அனைய கவிபுனைந்து
புனித ராம கதைசொன்ன
     புலவர் பெருமான் புகழ்போற்றி
நனியிக் காரைத் திருநகரெந்
     நாளும் வாழ்க வாழ்கவே.