பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு467

Untitled Document

1175-1176 நாஞ்சில் வெண்பா

கே.என். சிவராஜ பிள்ளையின் நூல் (1940)

1177 மகாகவி காளிதாசன்

ம.மா.தொ.இ.பா

     ‘மகாகவி காளிதாசன்’         என்னும் அரிய நூலுக்கு அளித்த
சிறப்புப்பாயிரம்(கை.எ.பி) 17-7-1943(கோலாலம்பூர், “The Tamil Nesan”
நிரவாக ஆசிரியர்        சு.நடராஜன் (நடனம்) 2-7-1969ல் வித்துவான்
செ.சதாசிவம் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் இப்பாடல் உள்ளது.

1178 ‘செண்பக ராமன் பள்ளு’,

M.J. காளிங்கராயர் என்பவரின் நூல் (1943)

1179-1181 மகோபாத்தியாய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்

     விசு. திருநாவுக்கரசு          எழுதிய பண்டிதமணி மு.கதிரேசன்
செட்டியாரின் வாழ்க்கை    வரலாற்றுக்கு எழுதிய வாழ்த்துப் பாடல்கள்
(1944)

1186-1188 தமிழ்ச்சுனை

தே.ப.பெருமாள் (ப.ஆ.)
தேவி நிலையம், கோட்டாறு (ஜனவரி 1944)

1189-1191 பாரதி தமிழ்ச் சங்கமலர்


ம.மா.தொ.இ.பா.
கல்கத்தாவில் உள்ள பாரதி தமிழ்ச்சங்கம்; ஆண்டு மலர் (17-4-1948)

1192 பூசைப்பிள்ளை காவடிச்சிந்து


    ம.மா.தொ.இ.பா.
    நாகர்கோவிலின் ஒருபகுதியான வடசேரியில் வாழ்ந்தபூசைப்பிள்ளை
எழுதிய காவடிச்சிந்து.

1193 குலேச வெண்பா

தசாவதானி ஆறுமுகம் பிள்ளையின் (1822-1958) நூல், 1949

1194 பாரதி ஜயந்திமலர்

ம.மா.தொ.இ.பா.
கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்; டிசம்பர்; 1949