பக்கம் எண் :

62திரவிடத்தாய்

திரவிடத்தாய்

(3)
தொகுத்தல் திரிபு
எ-டு: இருந்தேன் - இத்தேன், இருவர் - இப்பரு.
(4)
புணர்ச்சியின்மை
எ-டு: நினக்கு - நினகெ, ஓலைக்காரன் - ஓல்கார.
(5)
சொற்றிரிபு
எ-டு: மொதலானய, மத்தொந்து (மற்றொன்று) இல்ல.
(6)
வேற்றுமையுருபு மாற்றம்
நின்னிந்த (3 ஆம் வே.), நின்னல்லி (7 ஆம் வே)
(7)
போலி
எ-டு: ப-வ, வேடர்-பேடரு, ச-க, சில-கெலவு.
(8)
எதிர்மறை யிடைநிலைக் குறுக்கம்
எ-டு: இராதே - இரதெ, இரேன் - இரெனு.
(9)
பொருட் பொதுப்பித்தல்
எ-டு: நோடு (த.) = கவனித்துப் பார் (க.) = பார்
மாட்டுதல் (த.) செய்ய முடிதல் - மாடுதல் (க.) = செய்தல்.
(10)
இனப்பொருள் வழக்கு
எ-டு: சிக்கு (த.) = சிக்கற்படு (க.) அகப்படு.
(11)
வழக்கற்ற சொல் வழக்கு
எ-டு: திங்கள் (மாதம்), தெகு (தெவு-கொள்.)
(12)
நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை
எ-டு: ஈ ஹண்ணுகளு.
(13)
இயற்கைத் தெரிப்பு
எ-டு: மனெ (மனை)
(14)
புதுச்சொல் புனைவு
எ-டு: படவனு ஏழையன் கிசி (பற்காட்டு)
(15)
பெயரீற்றுப்பால் விகுதிக் கேடு
எ-டு: குருட (குருடன்), மக (மகன்).
(16)
ஓசைப்பேறு
எ-டு: மக (ப), அஜ்ஜி (அச்சி)
(17)
ற் ழ அருகினமை
(18)
வடசொற் கலப்பு.