திரவிடத்தாய் | கன்னடச் சொல் வரிசைகள் | | | 1. மூவிடப் பெயர் | | | | தன்மை | முன்னிலை | படர்க்கை | தற்சுட்டு | | ஒருமை: | நானு | நீனு | அவனு, இவனு | தானு | | | | அவளு, இவளு | | | | | அது, இது | | | பன்மை: | நாவு | நீவு | அவரு, இவரு, | தாவு | | நாவுகளு | நீவுகளு | அவு, இவு | | | | | அவுகளு, இவுகளு | | | | | குறிப்பு : | நாம்-நாமு-நாவு. வ-ம, போலி, இங்ஙனமே நீவு, நாவு என்பனவும். நாவுகளு = நாங்கள். |
| | | | மூவிடப் பொதுப்பெயர் : எல்லாம். | | | 2. வினாப் பெயர் | | | | ஆண் | பெண் | பொது | அஃறிணை | | ஒருமை : | யாவனு | யாவளு | யாரு ஆரு | யாவது யாவுது, எணு | | பன்மை | | யாரு | | யாவுவு | | | | 3. முறைப் பெயர் | | | | |
|
|