ஜீவகன் கூறியமொழி.] [இக் களத்தில் மனோன்மணி தெய்வ அருளால் புருடோத்தமனைச் சந்தித்து மாலை சூடினதும், அஃதுடன் இந்நாடகத்துடன் எடுத்துக் கொண்ட கதை உபகதை முதலியன முடிவு பெறுவதும் காண்க. ] கலித்துறை. [திருக்கு - வஞ்சகம், மாறுபாடு. இவ்வங்க முடிவில் வரும் கலித்துறை தற்சுதந்தரம் விடுத்து அருள் வழி நின்ற போதம் அதீதப்படு முறையை விளக்குகின்றது. கலித்துறை ஐந்தும் அந்தாதித் தொடர்.] -----------
|