நெ. | பெயர். | பங்கு. |
| 370. | 91-ம் வீடு பராந்தகஈஸ்வரத்துநக்கன் பராந்தெருமானுக்கு | பங்கு ஒன்று |
| 371. | 92-ம் வீடு திருப்பழனத்துநக்கன் கணவதிக்கு | பங்கு ஒன்று |
| 372. | 93-ம் வீடு பாம்புணி திருப்பாதாளீஸ்வரத்துநக்கன் குடிதாங்கிக்கு | பங்கு ஒன்று |
| 373. | 94-ம் வீடு திருக்கொள்ளம்பூதூர்நக்கன் சோழதேவிக்கு | பங்கு ஒன்று |
| 374. | 95-ம் வீடு கடம்பூர் இட்டாச்சிஈஸ்வரத்துநக்கன் தூங்கானைக்கு | பங்கு ஒன்று |
| 375. | 96-ம் வீடு தஞ்சாவூர் பிரம்மகுட்டத்துநக்கன் பெற்றமைக்கு | பங்கு ஒன்று |
| 376. | 1-ம் வீடு * தலைவீடு * * * நக்கன் * * * | பங்கு ஒன்று |
| 377. | 2-ம் வீடு இவ்வூர்நக்கன் நித்தசுந்தரிக்கு | பங்கு ஒன்று |
| 378. | 3-ம் வீடு திருநெய்த்தானத்துநக்கன் பட்டாலிக்கு | பங்கு ஒன்று |
| 379. | 4-ம் வீடு அரபுரத்துநக்கன் காரோணத்துக்கு | பங்கு ஒன்று |
| 380. | 5-ம் வீடு ஆயிரத்தளிநக்கன் அத்தனப்பொன்னுக்கு | பங்கு ஒன்று |
| 381. | 6-ம் வீடு அந்தளி அவனிகேசரிஈஸ்வரத்துநக்கன் மழலைச்சிலம்புக்கு | பங்கு ஒன்று |
| 382. | 7-ம் வீடு இவ்வூர் இத்தளிநக்கன் திகைமாணிக்கத்துக்கு | பங்கு ஒன்று |
| 383. | 8-ம் வீடு இத்தளிநக்கன் குலமாணிக்கத்துக்கு | பங்கு ஒன்று |
| 384. | 9-ம் வீடு மிறையில்நக்கன் தாயத்துக்கு | பங்கு ஒன்று |
| 385. | 10-ம் வீடு இவ்வூர் இத்தளிநக்கன் அரங்கத்துக்கு | பங்கு ஒன்று |
| 386. | 11-ம் வீடு புறையாச்சேரிநக்கன் செய்யவாய்மணிக்கு | பங்கு ஒன்று |
| 387. | 12-ம் வீடு மாதேவிஈஸ்வரத்துநக்கன் பொன்மலைக்கு | பங்கு ஒன்று |
| 388. | 13-ம் வீடு திரூவேதிகுடிநக்கன் பொன்னம்பலத்துக்கு | பங்கு ஒன்று |
| 389. | 14-ம் வீடு தலையாலங்காட்டுநக்கன் நம்பாண்டிக்கு | பங்கு ஒன்று |
| 390. | 15-ம் வீடு தங்கத்தார்தளிநக்கன் மண்டைக்கு | பங்கு ஒன்று |
| 391. | 16-ம் வீடு மண்ணிநகரத்துநக்கன் நீலத்துக்கு | பங்கு ஒன்று |
| 392. | 17-ம் வீடு வயலூர்நக்கன் பட்டாலிக்கு | பங்கு ஒன்று |
| 393. | 18-ம் வீடு இவ்வூர் நக்கன் சுநங்கைக்கு | பங்கு ஒன்று |
| 394. | 19-ம் வீடு இவ்வூர் நக்கன் உமைக்கு | பங்கு ஒன்று |
| 395. | 20-ம் வீடு பழுவூர் அவனிகேசரி ஈஸ்வரத்து நக்கன் பொற்கேசிக்கு | பங்கு ஒன்று |
| 396. | 21-ம் வீடு இவ்வூர் பகைவிடை ஈஸ்வரத்து நக்கன் வானவன் மாதேவிக்கு | பங்கு ஒன்று |
| 397. | 22-ம் வீடு இவ்வூர் நக்கன் அரியாளுக்கு | பங்கு ஒன்று |
| 398. | 23-ம் வீடு பந்தண நல்லூர் நக்கன் அறிஞ்சிக்கு | பங்கு ஒன்று |
| 399. | 24-ம் வீடு திருவையாற்று நக்கன் பூவணத்துக்கு | பங்கு ஒன்று |
| 400. | 25-ம் வீடு கோட்டூர் குணவதி ஈஸ்வரத்து நக்கன் பஞ்சவன் மாதேவிக்கு | பங்கு ஒன்று |
| 401. | நட்டவம் செய்ய நட்டவம் ஒன்றுக்கு அரையன் சுந்தரசோழனானமும்முடிசோழ நிர்த்த மாராயனுக்கு | பங்கு இரண்டு |
| 402. | மேற்படி ஒன்றுக்கு குமரன்வடவாயிலான மும்முடிசோழ நிர்த்த பெரையனுக்கு | பங்கு இரண்டு |
| 403. | மேற்படி ஒன்றுக்கு விக்கிபட்டாலகனுக்கு | பங்கு இரண்டு |
| 404. | மேற்படி ஒன்றுக்கு அரையர் அபிமான தொங்கனான அருமொழி நிர்த்த பெரையனுக்கு | பங்கு இரண்டு |
| 405. | மேற்படி ஒன்றுக்கு மல்லன் இரட்டையனுக்கும் சித்திரன் கேசுவனுக்கும் | பங்கு இரண்டு |
| 406. | மேற்படி ஒன்றுக்கு அரையன் மணஞ்சேரியான வகை இலி நிர்த்த பெரையனுக்கு | பங்கு இரண்டு |
| 407. | மேற்படி * * டபாட் ஒன்றுக்கு குராவன் வீரசோழனான பஞ்சவன் மாதேவி நாடகமையனுக்கு | பங்கு ஒன்றரை |