நெ. | பெயர். | பங்கு. |
| 408. | நட்டவஞ்செய்ய ஒன்றுக்கு மறைக்காட்டுக் கணவதியானதிருவெள்ளறைச்சாக்கைக்கு | பங்கு ஒன்றரை |
| 409. | நட்டவஞ்செய்ய ஒன்றுக்கு ஒற்றியூரன் சிங்கனுக்கு | பங்கு ஒன்றரை |
| 410. | நட்டவஞ்செய்ய ஒன்றுக்கு '' இளங்காவனுக்கு | பங்கு ஒன்றரை |
| 411. | நட்டவஞ்செய்ய * வியம் ஒன்றுக்கு ராஜாசிரயனான நித்த வினோத வாத்தியமாராயனுக்கு | பங்கு இரண்டு |
| 412. | நட்டவஞ்செய்ய ஒன்றுக்கு அரையன் நின்ற நாராயணனுக்கு | பங்கு இரண்டு |
| 413. | கானபாடி மூவருக்கு முண்டதாரி அணுக்கனுக்கு | பங்கு நாலரை |
| 414. | கானபாடி இரண்டுக்கு ஆச்சன் கீர்த்திபூஷணனான அறிஞ்சிகை காமரப் பெரையனுக்கு | பங்கு மூன்று |
| 415. | வங்கியம் ஒன்றுக்கு நிகரிலிசோழத் தெரிந்த உடநிலை குதிரைச் சேவகரில் நின்றும் புகுந்த தஞ்சை கணவதிக்கு | பங்கு ஒன்றரை |
| 416. | வங்கியம் ஒன்றுக்கு சிறுதனத்து வடுகக் காவலரில் செருவத்த விரையனுக்கு | பங்கு ஒன்றரை |
| 417. | வங்கியம் ஒன்றுக்கு ராஜேந்திர தசரையனுக்கு | பங்கு ஒன்றரை |
| 418. | பாடவியம் ஒன்றுக்கு கூத்தன் பகு * * விடங்கனுக்கு | பங்கு இரண்டு |
| 419. | பாடவியம் ஒன்றுக்கு அரையன் வாத்தியமாராயனுக்கு | பங்கு இரண்டு |
| 420. | பாடவியம் ஒன்றுக்கு பிரம்ம குட்டன் கணவதியான இருமடி சோழவாத்திய மாராயனுக்கு | பங்கு இரண்டு |
| 421. | பாடவியம் ஒன்றுக்கு பொகயன் பொரியிலனானமும்முடி சோழவாத்திய மாராயனுக்கு | பங்கு இரண்டு |
| 422. | உடுக்கை வாசிக்க ஒருவனுக்கு வீரசோழன் விடங்கனான ராஜராஜஸ்ரீஹஸ்தனுக்கு | பங்கு ஒன்றரை |
| 423. | உடுக்கை ஒன்றுக்கு கூத்தன் ஆதித்தனான ராஜராஜசஹஸ்ரபாஹுவுக்கு | பங்கு ஒன்றரை |
| 424. | வீணை வாசிப்பார் இருவருக்கு சுப்பிரமணியன் கூத்தனான செம்பியன் வீணை ஆதித்தனுக்கு | பங்கு மூன்றரை |
| 425. | வீணை இவன் செத்தமையில் இவன் மகளைக்கொண்ட இவன் * * * ப * * மகன் அரையன் சதாசிவனுக்குக் காணியாகவும். | |
| 426. | ஆரியம் பாடுவார் மூவருக்கு அரையன் அம்பலநாதனான செம்பியன் வாத்திய மாராயனுக்கு | பங்கு நாலரை |
| 427. | தமிழ்ப்பாட ஒருவனுக்கு பட்டாலகன் காமரப்பெரையனுக்கு | பங்கு ஒன்றரை |
| 428. | தமிழ்ப்பாட ஒன்றுக்கு அமுதன் காளிக்கு | பங்கு ஒன்றரை |
| 429. | தமிழ்ப்பாட ஒன்றுக்கு வாணராசி கூத்தனுக்கு | பங்கு ஒன்றரை |
| 430. | தமிழ்ப்பாட ஒன்றுக்கு அரையன் சூற்றிக்கு | பங்கு ஒன்றரை |
| 431. | கொட்டிமத்தளம் ஒன்றுக்கு காந்தர்வதனுக்கு | பங்கு ஒன்று |
| 432. | கொட்டிமத்தளம் ஒன்றுக்கு காந்தர்வதுறைக்கவாலிக்கு | பங்கு ஒன்று |
| 433. | முத்திரைச்சங்கு ஒன்று ஊத தயிலன்விக்கியண்ணனுக்கு | பங்கு ஒன்று |
| 434. | முத்திரைச்சங்கு ஒன்றுக்கு மும்மடிசோழத் தெரிந்தயானைப்பாகரில் சூற்றிநாதனுக்கு | பங்கு ஒன்று |
| 435. | முத்திரைச்சங்கு ஒன்றுக்கு தஞ்சாவூர் எரியூர்நாட்டுத்தளிஉவைச்சன் பொற்காளி தொண்டையனுக்கு | பங்கு ஒன்று |
| 436. | பக்கவாத்தியர் அழகியசோழத்தெரிந்த வேளைக்காரரில் ஐயாதன் அந்தரிக்கு | பங்கு முக்கால் |
| 437. | பக்கவாத்தியர் க்ஷத்திரியசிகாமணித் தெரிந்தவலங்கைவேளைக்காரில் சத்தியஆரூர்க்கு | பங்கு முக்கால் |