பக்கம் எண் :

168
தஞ்சைமாநகரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் சாசனம்.

நெ.

பெயர்.

பங்கு.

438. பக்கவாத்தியர் நித்தவிநோத வளநாட்டு ஆவூர்கூற்றத்துக்கருகாவூர் பாதசிவன் ஆச்சன் பிச்சனுக்குபங்கு முக்கால்
439.பக்கவாத்தியர் சத்துருபுஜங்கத்தெரிந்தவலங்கைவேளைக்காரரில் சத்திபொன்னனுக்குபங்கு முக்கால்
440.பக்கவாத்தியர் வீரசோழ அணுக்கரில் காமன் ஐயாறனுக்குபங்கு முக்கால்
441. காந்தர்வரில் எழுபத்தைவனால் வாய்க்குபங்கு முக்கால்
442. ராஜகண்டியவத்தெரிந்த வலங்கைவேளைக்காரரில் பட்டாலகன் அம்பலத்துக்குபங்கு முக்கால்
443. காந்தர்வரில்குப்பை திருமணஞ்சேரிக்குபங்கு முக்கால்
444. தஞ்சாவூர் பிரம்மகுட்டத்து உவைச்சன் ஐயாறன் கண்டராச்சனுக்குபங்கு முக்கால்
445. ராஜராஜத்தெரிந்த வலங்கைவேளைக்காரில் வரகுணன் சீராளனுக்குபங்கு முக்கால்
446. பராந்தககொங்கவாளில் கீர்த்திநாதனுக்குபங்கு முக்கால்
447. இவன் செத்தமையில் இவன்தம்பி கீர்த்திகிளைதாங்கிக்கு காணியாகவும்
448. அரிதுற்கலங்கனத்தெரிந்த வலங்கைவேளைக்காரரில் நூற்றெண்மன் சூற்றிக்குபங்கு முக்கால்
449. இவன் செத்தமையில் இவன்தம்பி நூற்றெண்மன் காணியாகவும்
450. மூர்த்த விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கைவேளைக்காரரில்மங்கலவன் மாணிக்கு,பங்கு முக்கால்
451. இப்படைத்தண்டன் கம்பனுக்குபங்கு முக்கால்
452. இப்படைத்தண்டன் ஆரூர்தேவனுக்குபங்கு முக்கால்
453. மும்முடிசோழத்தெரிந்த பரிக்காரரில் கண்டிகாளிக்குபங்கு முக்கால்
454. இரணமுக பீமத்தெரிந்த வலங்கைவேளைக்காரரில் அடிகள்செட்டிக்குபங்கு முக்கால்
455.

நித்தவினோதவளநாட்டு ஆவூர்கூற்றத்து கூனர்கள் முன்னியூர் உவைச்சன் களரிஆச்சனுக்கு

பங்கு முக்கால்
456. தஞ்சாவூர் தஞ்சைமாமணிக்கோயில் வீரசோழ அணுக்கன் பராந்தகன் வீமனுக்குபங்கு முக்கால்
457. இவ்வூர்ஐயபீமதளி வீரசோழஅணுக்கன் சுந்தரன் காலகாலனுக்குபங்கு முக்கால்
458. இத்தளிவீரசோழஅணுக்கன் பிசங்கன் சீராளனுக்குபங்கு முக்கால்
459. இத்தளிவீரசோழஅணுக்கன் தேவன் செங்குளவனுக்குபங்கு முக்கால்
460. விக்கிரமாபரணத்தெரிந்த வலங்கைவேளைக்காரரில் இராமன் கம்பனுக்குபங்கு முக்கால்
461. இளைய ராஜராஜத்தெரிந்த வலங்கைவேளைக்காரரில் ஆச்சன் ஆடவல்லானுக்குபங்கு முக்கால்
462. ராஜகண்டியவத்தெரிந்த வலங்கைவேளைக்காரரில் உத்தமன் கூத்தனுக்குபங்கு முக்கால்
463. திருவாய்க்கேள்வி ஒன்றுக்கு குமரன்ஜயமான னானமும்முடி சோழக்கடிகை மாராயனுக்கு பங்கு ஒன்று
464. திருவாய்க்கேள்வி ஒன்றுக்கு குமரன் அருமொழியான ராஜராஜ கடிகை மாராயனுக்கு பங்கு ஒன்று
465.

திருவாய்க்கேள்வி ஒன்றுக்கு ராஜகேஸரி கோதண்டராமனான ஜயங்கொண்ட சோழக்கடிகைமாராயனுக்கு

பங்கு ஒன்று
466. திருவாய்க்கேள்வின்றுக்கு ஆச்சன் மதிகிழவனான அழகிய சோழக் கடிகைமாராயனுக்கு பங்கு ஒன்று
467.

திருவாய்க்கேள்வி ஒன்றுக்கு பாண்டியகுலாசனி வளநாட்டுமீய் செங்கிளி நாட்டு வங்காரமான திருநாராயண சதுர்வேதிமங்கலத்து மோகிலியன் சோமன் பராந்தெருமானுக்கு

பங்கு ஒன்று
468.

தளிச்சேரி பெண்டுகளுக்கும் காந்தர்விகளுக்கும் நாயகஞ்செய்ய சாவூர் பரஞ்சோதிக்கு

பங்கு இரண்டு
469.கோவிந்தன் சோமநாதனுக்கு பங்கு இரண்டு