பக்கம் எண் :

462கவிமணியின் கவிதைகள்

Untitled Document

நிலையம்” என்னும் பெயரில்    நூல்நிலைய மண்டபம் திறக்கப்பட்டது.
அப்போது கவிமணி      அளித்த பாடல் இவை. இப்பாடல்கள் அன்று
துண்டுப் பிரசுரமாகவும் வினியோகிக்கப்பட்டன.

1069 - 1070 ம.மா.தொ.இ. பாடல்கள் (கை.எ.பி)
1066 வரி 3 - 4

     (முதல் வெண்பாவில்   மூன்றாவது அடியில் மேற்கண்டபடி சிறிது
மாற்றம் செய்யலாம் என்று நினைக்கிறேன்... (கை.எ.பி.)

(இந்த ஊர் ... எந்த ஊர்) என உள்ளது.
1067 வரி 4 போற்றி - கொண்டு

1071 - 1073 நெல்லை நகரசபை


     ‘நெல்லைச் செய்தி’ வாரஇதழ் 20-6-1952. இவ்விதழில் “22-6-1952
ஞாயிற்றுக்      கிழமை நெல்லை நகர  சபையின் மூன்றாவது தேசியப்
பொருட்காட்சியைக்  கனம் ராஜாஜி திறந்து வைக்கும் வைபவத்திற்காகக்
கவிமணி அவர்களின் வாழ்த்துப் பாக்கள் இவை” என்ற குறிப்புஉள்ளது.
1071 பாடலுக்கு நெல்லை      கோவிலின் படமும், 1072ஆம் பாடலுக்கு
நெல்லை நகரசபைக்     கட்டடப்படமும், 1073ஆம் பாடலுக்குச் சபைத்
தலைவர் ராமசாமியின்படமும் உள்ளன.

1077 மகாத்மா காந்தி ஞாபகார்த்த ஸ்தூபி

     நாகர்கோவிலில்,              திருவிதாங்கூர் திவானாக இருந்த
சர்.சி.பி. இராமசாமி அய்யரின் பெயரில்  உள்ள பூங்காவில் கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனும்,    அவரது மனைவி டி.எ.மதுரமும் மகாத்மாவின்
ஞாபகார்த்தமாகக்     கட்டிய ஸ்தூபியில் பொறிப்பதற்காக எழுதப்பட்ட
பாடல்.

     1077 பா.பே. (கை.எ.பி)
     வரி 2 செங்கை பொருளின்திருப்பணியாம் - தங்கக்குணத்திற்கோர
சான்றாமால்

1078 - 1080 நாகர்கோவில் இந்துக் கலாசாலை
     நாகர்கோவிலில்   தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி தொடங்கிய
போது (1952) பாடப்பட்ட பாடல்.

1079 - 1080 ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி)
1078 பா.பே.வரி 2
மாசிலா - பேசுபுகழ்