பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு463

Untitled Document
1103 சேதுலட்சுமிபாய் பள்ளி

     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி)

     நாகர்கோவிலில் உள்ள      சேதுலட்சுமிபாய் உயர் நிலைப்பள்ளி
குறித்த பாடல்

1104 மந்திரமூர்த்தி பள்ளி

     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி.)

     திருநெல்வேலி மந்திரமூர்த்தி பள்ளி குறித்தது.

1105-1109 நெல்லை பிரசவ ஆஸ்பத்திரி


     ம.மா.தொ.இ. பாடல்கள் (கை.எ.பி.)

     திருநெல்வேலியில்   இராஜாஜியின் பெயரால் அமைந்த மகப்பேறு
மருத்துவமனை குறித்த பாடல்கள்.

1110-1112 அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

     ம.மா.தொ.இ. பாடல்கள்       (கை.எ.பி.) எழுதிய நாள் 8-5-1954.
1113-1115 சக்தி

     முதல் ‘சக்தி’ இதழில்   (பிரமாதி வருஷம்; ஆவணி மாதம்; 1939)
வெளிவந்த கவிதைகள்.

1116 ‘கல்கி’

     (ம.மா.தொ.இ.பா) (1-8-1941) முந்திய தலைப்பு “பழந்தமிழ்ச்சோலை.”
1117 புத்துயிர்

     ம.மா.தொ.இ.பா (15-10-1947)

1118-1119 ‘குமுதம்’

     ம.மா.தொ.இ. பாடல்கள் ‘குமுதம்’ 15-11-1947 இதழ்

     முந்திய தலைப்பு “பொலிக”.

1120 - 1121 ‘தமிழ்நாடு’


     ‘தமிழ் நாடு’ பொங்கல் மலர் 1948 மார்கழி 27

1122 நேதாஜி


     ‘நேதாஜி’; 23-1-1948.  (முதல் இதழ்). மதுரையிலிருந்து வந்த இந்த
இதழில் கவிமணியின் உரைநடை வாழ்த்துக் குறிப்பு உள்ளது.  “நேதாஜி