பக்கம் எண் :

எழுத்தியல்15

    ரிஷி - இருடி கடை
    பாஷா பாழை (Exceptional) கடை
3. ஸபா - சபை முதல்
    வாஸம் வாசம் இடை
    தபஸ் - தபசு கடை
    வாஸனை வாதனை இடை
  ஸ் சு ஸ்வாமி சுவாமி, சாமி முதல்
    சி ஸ்நேகம் சிநேகம் முதல்
  ஸ்வ சு ஸ்வதேசி - சுதேசி முதல்
    சொ ஸ்வர்க்கம் - சொர்க்கம் முதல்
  ஸ் த் புஸ்தகம் - புத்தகம் இடை
    ற் பஸ்மம் பற்பம் இடை
4. கெடுதல் ஹிமம் -இமம் முதல்
    ரோஹிணி - ரோகிணி இடை
    மஹீ - மகி  கடை
5. க்ஷ க்ஷணம் -கணம் முதல்
    க்ஷேமம் சேமம் முதல்
    க்க லக்ஷ்மி இலக்குமி இடை
    க்க தீக்ஷா -தீக்கை கடை
    ட்ச பக்ஷணம் - பட்சணம் இடை
    ட்ச பகஷி - பட்சி கடை
    ச்ச அக்ஷரம் - அச்சரம் இடை
    ச்ச பிக்ஷா -பிச்சை கடை
6. க்த த்த சக்தி - சத்தி இடை கடை
7. த் ற் உத்ஸவம் - உற்சவம் சித்தம்பலம் - சிற்றம்பலம் இடை
8. ஜநகன்சனகன் விநோதிநி - விநோதினி இடை
9. பாபம் - பாவம் இடை
  ப்த த்த சப்தம் - சத்தம் இடை கடை