தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

a0211.சொல் இலக்கணம் : பெயர்ச்சொல்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர் இராசபாண்டியன்

கல்வித்தகுதி :
எம்.ஏ, எம்.பில், பி.எட், பி.எச்.டி.,
- இதழியலில் சான்றிதழ்
பணி :
சென்னை நந்தனம், அரசுக் கலைக்
கல்லூரியிலிருந்து பகராண்மையில்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில்
உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
படைப்புகள் :
மூன்று     நாவல்கள்,     இரண்டு
கவிதைத் தொகுப்புகள் உட்பட 20 நூல்கள்
எழுதி யுள்ளார்.
- தமிழ் வார இதழ்களில் சிறுகதைகள்
எழுதி வருகிறார்.
- 50 ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார்.
சிறப்புகள் :
1. இராஜபாளையம் திருவள்ளுவர் மன்றம்
வழங்கிய ‘கதைச் செம்மணி’ என்ற விருது.
2. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்
மன்றம் வழங்கிய விருது.

முனைவர் சொக்கலிங்கம்

கல்வித்தகுதி :
எம்.ஏ, எம்.பில், பிஎச்.டி.,
எம்ஃபில் தலைப்பு :
அண்ணாவின் மொழித்திறன்கள்
(சொற்பொழிவுகள்)
பிஎச்.டி தலைப்பு :
தமிழன்பன் கவிதைகளில் சமுதாயம்
பணி :
தமிழ் விரிவுரையாளர் (தேர்வு நிலை)
சர். தியாகராயர் கல்லூரி,
சென்னை - 600 021.
படைப்புகள் :
இறைவன் தீர்ப்பு, குடும்ப விளக்கு ஆகிய
தலைப்புகளில் நாடகம் எழுதியுள்ளார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-10-2019 13:39:48(இந்திய நேரம்)